×

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19 சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19 சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19-ல் அரசு, அரசு பொதுத்துறை, சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19 சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி